நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடையைத் தொடர்ந்து, நீர் விநியோக நடவடிக்கைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இருப்பினும், அனைத்துப் பகுதிகளுக்கும் நீர் விநியோகம் முழுமையாகச் சீரடையும் வரை, பொதுமக்கள் நீரினை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
மறு அறிவித்தல் வரும் வரை இந்த நீர் சிக்கன நடைமுறையைப் பின்பற்றுமாறு நுகர்வோருக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM