நடிகர் ஸ்ரீதர் நடிக்கும் 'ஜெடூசி' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 2

17 Oct, 2026 | 01:51 PM
image

தயாரிப்பாளரும், நடிகருமான ஸ்ரீதர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜெடூசி' திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை பிரத்யேக போஸ்டர்  மூலம் படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குநர் நடராஜ் ஏகாம்பரம் இயக்கத்தில் தயாராகி உள்ள 'ஜெடூசி' திரைப்படத்தில் ஸ்ரீதர் -ஸ்வேதா ஆகியோர் கதையின் மைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

வி. எஸ். நாகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்னேஸ்வரன் இசையமைத்திருக்கிறார். 

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அட்சயா மூவி மேக்கர்ஸ் - ஸ்ரீ இன்டர்நேஷனல் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இத்திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் படக்குழு, ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இந்த திரைப்படத்தினை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதனை படைக்கும் நடிகர் கே.மணிகண்டனின் 'மக்கள்...

2026-11-15 15:48:32
news-image

கில்லி' படத்தில் விஜய்யின் செல்லத் தங்கை...

2026-11-15 15:35:42
news-image

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும்...

2026-11-15 14:45:26
news-image

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைப் பேசும்...

2026-11-15 14:41:05
news-image

லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி பாய்'...

2026-11-14 17:17:12
news-image

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் 'செங்குலம்'...

2026-11-14 17:17:02
news-image

நஸ்லென் நடிக்கும் 'பேச்சுலர் பார்ட்டி டீயெக்ஸ்'...

2026-11-14 17:16:07
news-image

தனுஷ்- மம்முட்டி நடிக்கும் 'ஓம்' படத்தின்...

2026-11-14 17:15:00
news-image

நடிகர் எஸ். பி. சித்தார்த் நடிக்கும்...

2026-11-14 16:29:30
news-image

கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் டி...

2026-11-14 16:27:22
news-image

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'ஸ்டேஷன்'...

2026-11-14 16:27:09
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் காளிதாஸ் ஜெயராமின்...

2026-11-14 16:27:00