அனிருத் - காவியா மாறனுக்கு திருமணம்; விஜய்க்கு நேரில் அழைப்பு!

Published By: Digital Desk 2

17 Oct, 2026 | 01:18 PM
image

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோருக்கு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி திருமணம்  நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு  திருமண அழைப்பிதழ்களை வழங்குவது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே அனிருத்தின் காதல் குறித்த தகவல்கள் சினிமா உலகில் பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகின்றன. 

அதாவது பிரபல தயாரிப்பாளரான கலாநிதி மாறனின் மகளும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாக பொறுப்பாளருமான  காவ்யா மாறனும், அனிருத்தும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இது குறித்து இருதரப்பில் இருந்தும் மெனம் மட்டுமே பதிலாக இருந்து வந்தது.

தற்போது இந்தப் பேச்சு அடுத்த கட்டத்தை எட்டி, இருவரும் திருமண வாழ்க்கையில் இணையத் தயாராகி இருக்கிறார்கள்.  

இந்நிலையில், காவ்யா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண நிகழ்வுக்கு விஜய்யை நேரில் சந்தித்து இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜீ வி பிரகாஷ் குமாரின் 'அன்புடன்...

2026-11-17 13:29:12
news-image

துல்கர் சல்மான் நடிக்கும் 'ஏ ஓ...

2026-11-17 13:28:55
news-image

அறிமுக நடிகர் ஷாகிர் மனோ நடிக்கும்...

2026-11-17 13:28:38
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சத்தியவான் சாவித்திரி'...

2026-11-17 13:28:09
news-image

டிசம்பரில் வெளியாகும் பிரபு தேவாவின் 'மூன்...

2026-11-17 13:15:45
news-image

நடிகை ராஷ்மிகா மந்தானா நடிக்கும் 'மைசா'...

2026-11-17 13:15:55
news-image

தெலுங்கு திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைபெற்ற...

2026-11-17 13:16:44
news-image

நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் 'மின்னும்...

2026-11-17 13:15:13
news-image

அஜித் குமாருடன் இணைந்த கன்னட சுப்பர்...

2026-11-16 15:05:46
news-image

'மொத ராத்திரி' பட நடிகர் டி...

2026-11-16 14:41:56
news-image

ஓவியா நடிக்கும் 'கிளிக்' படத்தின் தொடக்க...

2026-11-16 14:27:07
news-image

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும்...

2026-11-16 14:20:38