(எம்.மனோசித்ரா)
பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாக கொழும்பு மற்றும் தமாம், கொழும்பு மற்றும் ரியாத் இடையிலான அனைத்து விமானச் சேவைகளின் இடைநிறுத்தமும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயா லைன்ஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கன் எயா லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
எமது பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கே நாங்கள் முதன்மை முன்னுரிமையளிக்கிறோம். வணிக ரீதியிலான விமானச் செயல்பாடுகளுக்குப் பொருத்தமான சூழ்நிலை உருவெடுத்துள்ளதாக மதிப்பிடப்பட்ட பின்னர் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும்.
மேலதிக தகவல்களுக்கு, வாடிக்கையாளர்கள் 1979 (இலங்கைக்குள்); +94 11 777 1979 (சர்வதேச அளவில்); வாட்ஸ்அப் +94 74 444 1979 (உரையாடலுக்கு மட்டும்); தங்களது பயண முகவர் அல்லது www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM