பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் சுரேஷ் சலே

16 Oct, 2026 | 02:43 PM
image

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்க சுரேஷ் சலே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்...

2026-11-08 14:59:26
news-image

கொழும்பின் வடிகால் கட்டமைப்புகளால் 30 முதல் ...

2026-11-08 14:44:15
news-image

இலங்கையின் முதலீட்டு நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது -...

2026-11-08 14:25:58
news-image

கொழும்பு வெள்ளம் மாநகர சபையின் பொறுப்பற்ற...

2026-11-08 13:56:56
news-image

தேர்தல் முறைமை தெரிவுக்குழுவை புறக்கணித்த வடக்கு ...

2026-11-08 13:29:02
news-image

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு...

2026-11-08 13:25:06
news-image

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்திற்கு சர்வதேச...

2026-11-08 13:21:47
news-image

உலக வர்த்தகத்தின் இதயத்துடிப்பு இந்தியப் பெருங்கடல்...

2026-11-08 13:18:47
news-image

கொழும்பு நீர்வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டும் -...

2026-11-08 13:14:32
news-image

கொழும்பு வெள்ளப் பாதிப்புகளுக்குத் தீர்வு கண்டு...

2026-11-08 13:04:19
news-image

அஸ்வெசும : நவ. 11 வரை...

2026-11-08 11:54:56
news-image

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 

2026-11-08 12:13:28