ஆர்ப்பாட்டத்திலிருந்து பெரும்பாலான எதிர்க்கட்சிக் குழுக்கள் கலைந்து சென்றன; கண்டி தலதா மாளிகையில் இருந்து வந்த குழுவினரே தொடர்ந்து எதிர்ப்பு

Published By: Vishnu

16 Oct, 2026 | 12:41 AM
image

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான எதிர்கட்சி அரசியல் குழுக்கள் உள்ளிட்ட பலர் கலைந்து சென்றுள்ளனர். 

கண்டி தலதா மாளிகையில் இருந்து வந்த குழுவினரே தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அமர்ந்து தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். 

தொடர்ந்தும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது கஸ்ஸப்ப தேரர் கூறுகையில், 

எங்கள் குழுவில் இதுவரை 03 பேரை கைது செய்துள்ளனர். சிறைச்சாலை இருப்பது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கவே. முடிந்தவரை கைது செய்யுங்கள் ஆனால் எங்கள் போராட்டத்தை முடக்க முடியாது. 

இறப்பதற்கு பயமில்லை. புத்த சாசனத்தை அழிக்க கலிங்கன் வந்தான் , எல்லாளன் வந்தான் இறுதியாக பிரபாகரன் உள்ளிட்ட எத்தனையோ தரப்பு செயற்பட்டு வந்தது. ஆனால் அனைத்தையும் தோற்கடித்துள்ளோம். 

தற்போது அநுர குமார திசாநாயக்கவாலும் பௌத்த மதத்தை அழிக்க முடியாது. அதற்கு ஒருபோதும் இடமளியோம். 

ஞானசார தேரரின் விடுதலைக்கும் எமது காவி உடையை காக்கவும் எங்கள் பௌத்த மதத்தை காக்கவும் உயிரை கொடுத்தேனும் போராடுவேன்.

ஞான சார தேரரை சிறையில் கொலை செய்வார்களாயின் நாங்கள் உயிரோடு இருந்து பயனில்லை. அவ்வாறாயின் எங்களையும் கொலை செய்யுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய சட்டமூலத்திற்கு எதிராகப் போராட மக்களுக்கு...

2026-11-08 12:49:05
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக்...

2026-11-08 12:41:38
news-image

திருகோணமலை கப்பல்துறை துப்பாக்கிச் சூடு மற்றும்...

2026-11-08 16:21:29
news-image

தெனியாய ஆற்றில் மூழ்கி காணாமல்போன நால்வரில்...

2026-11-08 16:11:53
news-image

பயங்கரவாத மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் சட்டமூலங்கள்:...

2026-11-08 15:07:06
news-image

விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்...

2026-11-08 14:59:26
news-image

கொழும்பின் வடிகால் கட்டமைப்புகளால் 30 முதல் ...

2026-11-08 14:44:15
news-image

இலங்கையின் முதலீட்டு நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது -...

2026-11-08 14:25:58
news-image

கொழும்பு வெள்ளம் மாநகர சபையின் பொறுப்பற்ற...

2026-11-08 13:56:56
news-image

தேர்தல் முறைமை தெரிவுக்குழுவை புறக்கணித்த வடக்கு ...

2026-11-08 13:29:02
news-image

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு...

2026-11-08 13:25:06
news-image

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்திற்கு சர்வதேச...

2026-11-08 13:21:47