தேரர்கள் மீது கை வைக்க வேண்டாம் அவர்களின் கோரிக்கைக்கு செவிசாயுங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பில்,
கண்டியிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரையாக வந்த தேரர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைதியான எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கொண்டுவந்த புத்தர் சிலைக்குப் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தை அகற்றுவதற்கும், அங்கு பிக்குகள் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கும் தடைகளை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைப்பதற்காகப் தேரர்கள் குழுவொன்று வருகை தந்துள்ள நிலையில், அவர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தேரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, அவர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று உள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM