இலங்கைக்கு 169 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

Published By: Vishnu

13 Oct, 2026 | 08:51 PM
image

(நெவில் அன்தனி)

ராவல்பிண்டியில் தற்போது நடைபெற்றுவரும் 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு 169 ஓட்டங்களை பாகிஸ்தான் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் சஹிப்ஸதா பர்ஹான் 75 ஓட்டங்களைக் குவித்தார். அவர் இந்தத் தொடரில் குவித்த மூன்றாவது தொடர்ச்சியான அரைச் சதம் இதுவாகும்.

அவரை விட மத்திய வரிசையில் அரபாத் மின்ஹாஸ் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் தசுன் ஷானக்க 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நுவன் துஷார, ஏஷான் ஆகிய இருவரும் தலா 38 ஓட்டங்களுக்கு  தலா   2 விக்கெட்களையும் விஜயகாந்த் வியாஸ்காந்த் 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா - பூட்டான், பங்களாதேஷ் -...

2026-11-14 11:47:31
news-image

இந்தியாவை துவம்சம் செய்து  இரண்டாவது   மிகப்...

2026-11-14 06:39:43
news-image

மகளிர் முன்னேறிவரும் நாடுகள் கிரிக்கெட: ஸ்கொட்லாந்தை...

2026-11-14 04:23:55
news-image

இலங்கையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெஸ்ட் போட்டியை...

2026-11-14 04:20:49
news-image

பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல்,...

2026-11-12 16:45:31
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான  முதலாவது   டெஸ்ட் போட்டியில்...

2026-11-12 04:30:02
news-image

இங்கிலாந்திலிருந்து அழைக்கப்பட்ட ஹம்சா, பர்ஹான் ஆகியோர்...

2026-11-12 04:17:39
news-image

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி ;...

2026-11-11 16:08:40
news-image

நாங்கள் விளையாடுவது கால்பந்தாட்டம், கிரிக்கெட் அல்ல,...

2026-11-11 11:37:01
news-image

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்...

2026-11-11 06:24:07
news-image

அறிமுக வீரர்கள் மூவர் குவித்த அரைச்...

2026-11-10 19:32:54
news-image

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான...

2026-11-10 00:21:02