நடிகர் ஆர்யா நடிக்கும் 'ஹலோ காதல்' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

13 Oct, 2026 | 05:28 PM
image

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஆர்யா நடிக்கும் 40 வது திரைப்படத்திற்கு 'ஹலோ காதல்' என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான பிரத்யேக டீசரும், படத்தின் வெளியீட்டு திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹலோ காதல்' திரைப்படத்தில் ஆர்யா -நிகிலா விமல்- வைஷ்ணவி சைதன்யா- ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தி ஷோ பீப்பிள் மற்றும் சில்வர் கிரெய்ன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் டைட்டில் 'ஹலோ காதல்' என்றிருப்பதும்.. ஆர்யாவை இரண்டு பெண்கள் காதலிப்பதும்... இது தொடர்பான வண்ணமயமான- இளமை துடிப்புடன் கூடிய- காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும்... படத்தின் டைட்டில் டீசருக்கு இளைய தலைமுறை ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம் திகதி உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஆர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன் - திரைப்பட விமர்சனம்

2026-11-07 16:57:51
news-image

மூக்குத்தி அம்மன் 2 - திரைப்பட...

2026-11-07 16:05:25
news-image

கமல்ஹாசன் நடிக்கும் 'சண்டியர்' படத்தின் டைட்டில்...

2026-11-07 15:14:59
news-image

சாதனைகளை படைத்து வரும் தனுஷின் 'ஓம்'...

2026-11-07 14:37:07
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் பவனின்...

2026-11-07 14:39:10
news-image

நடிகர் பாரத்தின் 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின்...

2026-11-07 14:13:34
news-image

தமிழ் ஹிப் ஹொப் இசைக் கலைஞர்களை...

2026-11-06 18:16:03
news-image

பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் 'மக்கள் செல்வன்'...

2026-11-06 17:40:28
news-image

'தி ரா' திரைப்படத்தின் டைட்டிலுக்கான மோசன்...

2026-11-06 16:48:27
news-image

ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2026-11-06 16:32:01
news-image

சதீஷ் நடிக்கும் 'பத்து நாள் ராஜா'...

2026-11-06 16:32:16
news-image

ஆர்யா - ரவி மோகன் இணைந்து...

2026-11-06 16:32:54