திவ்யா சுஜேனின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ நூல் கொழும்பில் வெளியீடு!

13 Oct, 2026 | 05:02 PM
image

அபி­ந­ய­ ஷேத்ரா நட­னப்­பள்ளி இயக்­குநர் ‘கலா­சூரி’ திவ்யா சுஜேன் எழு­திய பாரதி பற்­றிய ‘நின்னைச் சர­ண­டைந்தேன்’ நூல் வெளி­யீட்டு விழா கடந்த 04ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு சரஸ்­வதி மண்­ட­பத்தில் பார­தி­யாரின் கொள்ளுப் பேரன் ‘ஞான­பானு’ ராஜ்­குமார் பாரதி தலை­மையில் நடை­பெற்­றது.

மனி­த­நேய அமைப்­பாளர்  அபி­ராமி கயி­லா­ச­பிள்ளை முதன்மை விருந்­தி­ன­ராக கலந்துகொண்ட இந்­நிகழ்வில், எக்ஸ்­பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டட் நிறு­வனத்தின் பணிப்­பாளர் குமார் நடேசன், இந்து சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் அ­னி­ருத்தன் உட்பட்டோர் கௌரவ அதி­தி­க­ளாகக் கலந்துகொண்டு நூல் பிர­தி­களை பெற்றுக்கொள்­வ­தையும் நிகழ்வில் இடம்­பெற்ற கலை நிகழ்ச்­சி­க­ளையும் படங்களில் காணலாம். 

   

  (படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருண் மாணிக்கவாசகம் இந்து கல்லூரியின் நான்கு...

2026-11-15 10:57:03
news-image

மலையக ஐயப்ப சுவாமிமார்களின் விசா மற்றும்...

2026-11-14 09:49:11
news-image

ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்...

2026-11-14 04:38:35
news-image

அனைத்து ஆத்துமாக்கள் தின திருப்பலி

2026-11-13 09:56:02
news-image

19ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் 2027...

2026-11-12 16:54:04
news-image

அட்டனில் இன்று அமரர் இர. சிவலிங்கத்தின்...

2026-11-12 14:02:51
news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25