படப்பிடிப்புடன் தொடங்கிய ஜெய் நடிக்கும் புதிய ஹாரர் கொமடி திரைப்படம்

Published By: Digital Desk 1

13 Oct, 2026 | 03:47 PM
image

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தொடங்கியது.

அறிமுக இயக்குநர் சிவா பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ஜெய் - டெல்னா டேவிஸ் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.

விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்யும் ஹாரர் கொமடி ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் தயாரிக்கிறார்.

தமிழகத்தில் உள்ள தென்காசியில் தொடங்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு திங்கட்கிழமை (12) முதல் தொடர்ந்து 23 நாட்கள் நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன் - திரைப்பட விமர்சனம்

2026-11-07 16:57:51
news-image

மூக்குத்தி அம்மன் 2 - திரைப்பட...

2026-11-07 16:05:25
news-image

கமல்ஹாசன் நடிக்கும் 'சண்டியர்' படத்தின் டைட்டில்...

2026-11-07 15:14:59
news-image

சாதனைகளை படைத்து வரும் தனுஷின் 'ஓம்'...

2026-11-07 14:37:07
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் பவனின்...

2026-11-07 14:39:10
news-image

நடிகர் பாரத்தின் 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின்...

2026-11-07 14:13:34
news-image

தமிழ் ஹிப் ஹொப் இசைக் கலைஞர்களை...

2026-11-06 18:16:03
news-image

பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் 'மக்கள் செல்வன்'...

2026-11-06 17:40:28
news-image

'தி ரா' திரைப்படத்தின் டைட்டிலுக்கான மோசன்...

2026-11-06 16:48:27
news-image

ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2026-11-06 16:32:01
news-image

சதீஷ் நடிக்கும் 'பத்து நாள் ராஜா'...

2026-11-06 16:32:16
news-image

ஆர்யா - ரவி மோகன் இணைந்து...

2026-11-06 16:32:54