தமிழக முதலமைச்சர் விஜய்யை நடிகை ராஷ்மிகா மந்தனாவும், அவருடைய கணவர் விஜய் தேவரகொண்டாவும் நேரில் சந்தித்துள்ளனர்.
‘ரணபாலி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக சென்னை சென்றிருக்கும் இந்த தம்பதி, தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக இருவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளனர்.
அதாவது, “எனக்கு நினைவிருக்கும் காலத்திலிருந்தே அவரை ஒரு தீவிர ரசிகையாகப் போற்றி வந்தது முதல், அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றது வரை; இன்று ஒரு முதலமைச்சராக இருக்கும் அவரைப் பார்த்து வியப்பது வரையிலான அவரது இந்த பயணம் உண்மையிலேயே வியக்கத்தக்கது எனவும், உங்களுக்கு எப்போதும் எனது அன்பும், மனமார்ந்த நல்வாழ்த்துகளும் என ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, “தளபதி விஜய்யுடன் மிக அழகான நேரத்தைச் செலவிட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகும் கூட, அவர் எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்றார்; அத்துடன் தனிப்பட்ட வாழ்க்கை, பணி குறித்த கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். ஒரே ஒரு சந்திப்பிலேயே அவர் எனக்கு மிகவும் பிடித்தமானவராக மாறிவிட்டார் என நடிகர் விஜய் தேவரகொண்டாவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM