சுவிட்சர்லாந்தில் கராத்தே சுற்றுப்போட்டி

12 Oct, 2026 | 02:55 PM
image

ஜப்பான் கராத்தே தோ இதோசுகாய் கழகத்தின் 8ஆவது வருடாந்த கராத்தே சுற்றுப்போட்டி  கடந்த 10 மற்றும் 11  ஆம் திகதிகளில் கிரவ்புண்டன் மாநிலத்தில் சிஹான்.வி.கெளரிதாசன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக இலங்கையிலிருந்து சென்ற சிஹான் ஆர்.ஜே. அலெக்சாண்டர் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக லான்குவார்ட் நகரபிதா ஆன்திரியாஸ் தோனி, செங்காளன் மாநில முதல்வர் ஜெயக்குமார் துரைராஜா , கிறவ்புண்டன் மாநில இணைப்பாளர், விநாயகமூர்த்தி லெனாட்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த சுற்றுப்போட்டியில் சுமார் 150இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் நாடாளாவிய ரீதியில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருண் மாணிக்கவாசகம் இந்து கல்லூரியின் நான்கு...

2026-11-15 10:57:03
news-image

மலையக ஐயப்ப சுவாமிமார்களின் விசா மற்றும்...

2026-11-14 09:49:11
news-image

ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்...

2026-11-14 04:38:35
news-image

அனைத்து ஆத்துமாக்கள் தின திருப்பலி

2026-11-13 09:56:02
news-image

19ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் 2027...

2026-11-12 16:54:04
news-image

அட்டனில் இன்று அமரர் இர. சிவலிங்கத்தின்...

2026-11-12 14:02:51
news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25