bestweb

முதுகுவலியால் பாதிக்­கப்­பட்ட­வர்­க­ளுக்கு தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் மின் அதிர்ச்சி சிகிச்சை

Published By: Raam

01 Feb, 2016 | 08:48 AM
image

முதுகுவலியால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உடலில் பொருத்­தப்­பட்டு தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் தசை­க­ளுக்கு மின் அதிர்ச்­சியை வழங்கி வலி­யி­லி­ருந்து விடு­தலை அளிக்கக் கூடிய உப­க­ர­ண­மொன்றை பிரித்­தா­னிய ஆய்­வா­ளர்கள் உரு­வாக்­கி­யுள்­ளனர்.

மிடில்ஸ்­ப­ரோ­வி­லுள்ள ஜேம்ஸ் குக் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னையைச் சேர்ந்த பேரா­சி­ரியர் சாம் எல்­டபி தலை­மை­யி­லான குழு­வி­னரால் இந்த உப­க­ரணம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த உப­க­ரணம் கடந்த 10 வரு­டங்­க­ளாக கடும் முது­கு­வ­லியால் துன்­பப்­பட்டு வந்த நப­ரொ­ரு­வ­ருக்கு வெற்­றி­க­ர­மாக பொருத்­தப்­பட்­டுள்­ளது.

'றீஅக்டிவ்8' என்ற இந்த உப­க­ரணம் பல­வீ­ன­ம­டைந்த தசை­க­ளுக்கு மின் அதிர்ச்­சியை வழங்­கு­வதன் மூலம் வலியை நீக்­கு­வ­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

மேற்­படி உப­க­ரணம் நோயா­ளியின் இடுப்பு பகு­திக்கு சிறிது மேலாக முதுகுப் பக்­கத்தில் பொருத்­தப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் அந்த உப­க­ர­ணத்தின் மூலம் 30 நிமிட மின் அதிர்ச்சி தின­சரி இரு தட­வைகள் வழங்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு 6 மாதங்­க­ளுக்கு இந்த உபகரணத்தைப் பயன்படுத்து வதன் மூலம் முதுகுவலியிலிருந்து முழுமையாக நிவாரணம் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீழ் முதுகு தண்டுவட நரம்பு அழுத்தப்...

2025-07-18 16:15:51
news-image

மண்ணீரலில் உண்டாகும் நீர்க் கட்டியை அகற்றுவதற்கான...

2025-07-17 17:28:02
news-image

பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் நவீன தொழில்நுட்பம்!?

2025-07-16 01:24:38
news-image

முதுகு வலிக்கான காரணங்கள்..?

2025-07-14 14:39:24
news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05