ரணில் - ஹக்கீம் சந்திப்பு
11 Oct, 2026 | 02:38 PM
இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னரான தனது முதலாவது மருத்துவ பரிசோதனைக்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை அதிகாலை சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். எனினும், தனது இந்த வெளிநாட்டுப் பயணத்திற்குச் சற்று முன்னதாக, அவர் கட்சியின் செயற்குழுவை அவசரமாகக் கூட்டியிருந்தார். இதன்போது, கட்சியினால் வெளியிடப்பட்ட பசுமை அறிக்கை குறித்து கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க விரிவாக விளக்கமளித்தார். 20 வருட கால இலக்கினைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பசுமை அறிக்கையானது, 'தேரவாத சமூக ஜனநாயகப் பொருளாதார முறைமை' ஒன்றை நாட்டிற்கு முன்மொழிகிறது.
-
சிறப்புக் கட்டுரை
ரஷ்யா - உக்ரைன் போரில் வடகொரியாவின்...
10 Nov, 2026 | 11:39 AM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கின் கடந்தகால சமூக நீதிப் போராட்டங்களும்...
08 Nov, 2026 | 02:45 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தை பாதுகாக்கிறதா எதிரணி
08 Nov, 2026 | 01:35 PM
-
சிறப்புக் கட்டுரை
புதுடெல்லி முதல் அட்லாண்டா வரை: இந்தோ-பசிபிக்...
04 Nov, 2026 | 11:07 AM
-
சிறப்புக் கட்டுரை
பனிப்போரின் உலகளாவிய வரலாற்றுப் பாடம் : ...
03 Nov, 2026 | 03:28 PM
-
சிறப்புக் கட்டுரை
ஞானசார தேரர் விடுவிக்கப்படுவார்
01 Nov, 2026 | 04:37 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM