- முகப்பு
- Feature
- “வரி வருவாய் உயர்கிறது… பொருளாதாரம் மீள்கிறது ஆனால், மக்களின் வாழ்க்கை?” நிலைப்படுத்தலில் இருந்து வளர்ச்சிக்கு – இலங்கையின் பொருளாதார மீட்சியின் அடுத்தக் கட்டம்
“வரி வருவாய் உயர்கிறது… பொருளாதாரம் மீள்கிறது ஆனால், மக்களின் வாழ்க்கை?” நிலைப்படுத்தலில் இருந்து வளர்ச்சிக்கு – இலங்கையின் பொருளாதார மீட்சியின் அடுத்தக் கட்டம்
11 Oct, 2026 | 03:28 PM
இலங்கையின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளில் எதிர்கொண்ட நெருக்கடி சாதாரண பொருளாதார வீழ்ச்சியல்ல. வெளிநாட்டு செலாவணி பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, பணவீக்கம், கடன் நெருக்கடி, வருவாய் பற்றாக்குறை மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என பல்வேறு பிரச்சினைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்தன. ஆனால், இன்று அந்த நிலைமையில் இருந்து நாடு ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தி செப்டம்பர் 2026 மதிப்பீட்டின்படி, இலங்கை பொருளாதாரம் தொடர்ச்சியான அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகள் 4.2 சதவீதம் வளர்ந்துள்ளதுடன், தொடர்ந்து 11 காலாண்டுகளாக வளர்ச்சி பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் இறுதியில் நாட்டின் அதிகாரபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதாகவும் ஐ.எம்.எவ். தெரிவித்துள்ளது. இவை நிச்சயமாக நம்பிக்கையளிக்கும் அறிகுறிகள். ஆனால், இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.அரசாங்கத்தின் வருவாய் அதிகரிப்பதும், நாட்டின் பொருளாதார புள்ளிவிபரங்கள் மேம்படுவதும் மட்டும் போதுமா? அந்த பொருளாதார மீட்சியின் பலன் ஒரு சாதாரண குடும்பத்தின் வாழ்க்கையில் எப்போது தெளிவாகத் தெரியும்?
-
சிறப்புக் கட்டுரை
ரஷ்யா - உக்ரைன் போரில் வடகொரியாவின்...
10 Nov, 2026 | 11:39 AM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கின் கடந்தகால சமூக நீதிப் போராட்டங்களும்...
08 Nov, 2026 | 02:45 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தை பாதுகாக்கிறதா எதிரணி
08 Nov, 2026 | 01:35 PM
-
சிறப்புக் கட்டுரை
புதுடெல்லி முதல் அட்லாண்டா வரை: இந்தோ-பசிபிக்...
04 Nov, 2026 | 11:07 AM
-
சிறப்புக் கட்டுரை
பனிப்போரின் உலகளாவிய வரலாற்றுப் பாடம் : ...
03 Nov, 2026 | 03:28 PM
-
சிறப்புக் கட்டுரை
ஞானசார தேரர் விடுவிக்கப்படுவார்
01 Nov, 2026 | 04:37 PM
மேலும் வாசிக்க


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM