அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரி உட்பட 09 பேர் உயிரிழப்பு !

Published By: M.Priyanka

11 Oct, 2026 | 09:39 AM
image

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஈரி நகரில் வெள்ளிக்கிழமை (09) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 8 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றொருவர் அந்தக் குடும்பத்தின் நண்பர் எனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் கர்ப்பிணிப் பெண்ணொருவரும் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஈரி நகர பொலிஸ் அதிகாரி ரிக் லோரா தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பொதுமக்களுக்கு தற்போது வேறு எந்தவிதமான ஆபத்தும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜென்டினாவில் எரிவாயுக் குழாய் வெடிப்பு –...

2026-11-14 15:25:39
news-image

சீனாவின் ஷென்செனில் 33ஆவது ஏபெக் பொருளாதாரத்...

2026-11-14 14:02:56
news-image

முடங்கிய அமெரிக்க விமானச் சேவைகள் மீண்டும்...

2026-11-14 13:22:01
news-image

ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் 15ஆவது சோதனைப்...

2026-11-14 14:02:33
news-image

அமெரிக்காவில் பயணிகள் கப்பல் மீது சரக்குக்...

2026-11-14 11:19:34
news-image

மைக்ரோசொப்ட் தொழில்நுட்ப கோளாறு: இந்தியாவில் விமான...

2026-11-13 17:44:11
news-image

உலகளாவிய மைக்ரோசொப்ட் சேவைத் தடை 12...

2026-11-13 14:54:03
news-image

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு...

2026-11-13 14:41:00
news-image

நேபாளத்தில் மின்சார பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து...

2026-11-13 10:54:05
news-image

மைக்ரோசொப்ட் சேவைகளில் உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறு!...

2026-11-13 09:53:18
news-image

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகரில் துப்பாக்கிச்...

2026-11-13 10:07:21
news-image

ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா நகரில்...

2026-11-13 10:20:17