'பார்க்கிங்' படத்தின் மூலம் சிறந்த குணச்சித்திர நடிப்பை வழங்கி கதையின் நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் எம். எஸ். பாஸ்கர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'விடியும் காத்திரு' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆர். அரவிந்த ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடியும் காத்திரு' திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், அம்ஜதா ஷெரின், கோபி அயோத்தி, ராகேஷ், பேபி ஸ்ரீஜிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரண்ட்ஸ் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் மற்றும் தீம் மியூசிக் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தத் திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM