யக்கல பொலிஸ் பிரிவின் கிரிக்கித்தமுல்ல பகுதியில் 67 லிற்றர் 500 மில்லிலிற்றர் அளவுடைய கசிப்புடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (9) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யக்கல பொலிஸ் நிலையத்துக்கு நேற்று இரவு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டபோதே 90 போத்தல்களில் நிரப்பப்பட்ட கசிப்புடன் அந்நபர் பொலிஸாரிடம் சிக்கினார்.
சந்தேக நபர் யக்கல கிரிக்கித்தமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பாக யக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM