நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் கொழும்பு 07 இல் அமைந்துள்ள 'GAP.HQ' கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான எஸ். ரகு, கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் பி. கணேஷன், கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலை அதிபர் பி. லோகேஸ்வரன், பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவர் எஸ். மகேஸ்வரன், பொருளாளர் எஸ். சதீஸ் மற்றும் செயலாளர் வேலு உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் புதிய நிர்வாகக் குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், கொழும்புக் கிளையின் தலைவராக எஸ். மகேஸ்வரன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
பட்டமளிப்பு மற்றும் பொதுக்கூட்ட நிகழ்வுகளில் சிறப்புரையாற்றிய அதிபர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள், பாடசாலையின் எதிர்கால வளர்ச்சி மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்பு குறித்து கருத்துரைகளை வழங்கினர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM