கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலின் நவராத்திரி விழா இன்று சனிக்கிழமை (10) கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகிறது.
மூப்பெரும் தேவிகளுக்குரிய நவராத்திரி விழா நாளை (11) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.
இவ்விழா காலங்களில் தினமும் காலை 6 மணிக்கு இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு அபிஷேகமும், காலை 8 மணிக்கு ஸ்ரீ சுவர்ண சிவதுர்க்காம்பிகைக்கு அபிஷேக மற்றும் அலங்காரப் பூஜைகள் நடைபெற்று, பகல் 11 மணிக்கு உச்சிகால பூஜையுடன் நிறைவு பெறும்.
மேலும், தினமும் மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டப விசேட அலங்காரப் பூஜை நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு நவசண்டி யாக பூஜை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM