பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

Published By: Digital Desk 1

10 Oct, 2026 | 03:46 PM
image

பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலமுர - பலாங்கொடை வீதியின் கிரிமினகோட பகுதியில் ஒரு தனியார் பேருந்து, எதிர்த்திசையில் இருந்து வந்த பேருந்துக்கு வழிவிடுவதற்காக பின்னோக்கிச் சென்றபோது இருசக்கர வாகனத்தில் மோதியதில் அவ்வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (9) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர் பலாங்கொடை, மஹவலதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடையவர் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தின்போது பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்  மேலதிக விசாரணைகளில் பலாங்கொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டுப் பயங்கரவாதி போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம்...

2026-11-14 16:46:26
news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03
news-image

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வால்...

2026-11-14 16:21:41
news-image

சட்டவிரோத கடற்றொழில் ஊடாகவே 300 மில்லியன்...

2026-11-14 15:49:51