பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Published By: Digital Desk 2

10 Oct, 2026 | 08:22 AM
image

பனாமா நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிக்கு அருகில் 7.7 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலநடுக்கம் நேற்று வெள்ளிக்கிழமை (9) கடல் மட்டத்திற்கு கீழே சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. 

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உடனடி சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், மக்கள் பாதுகாப்பிற்காக வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையால் பனாமாவுக்கு மட்டுமன்றி கொலம்பியா, ஈக்வடார், நிகரகுவா, கோஸ்டாரிக்கா மற்றும் குவாத்தமாலா ஆகிய அண்டை நாடுகளுக்கு சுனாமி அபாயம் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜப்பானில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி 

2026-11-08 11:51:47
news-image

இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்? -...

2026-11-08 10:34:39
news-image

இடைத்தேர்தலுக்குப் பின் ஈரான் மீது அமெரிக்கா...

2026-11-07 15:01:16
news-image

மெலனியா ட்ரம்புக்கு உயரிய விருது வழங்கி...

2026-11-07 10:56:17
news-image

2027ஆம் ஆண்டுக்குள் 2 இலட்சம் தற்காலிகக்...

2026-11-07 10:27:51
news-image

குத்துவிளக்கேற்றிய டிரம்ப்! வெள்ளை மாளிகையில் களைகட்டிய...

2026-11-07 10:16:26
news-image

இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்? ; ...

2026-11-07 10:04:59
news-image

பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய...

2026-11-06 17:54:18
news-image

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் –...

2026-11-06 16:05:27
news-image

என்னை பதவி நீக்கம் செய்தால் ஜனநாயகக்...

2026-11-06 12:31:44
news-image

நியூசிலாந்து கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை...

2026-11-06 12:15:09
news-image

இந்தோனேசியாவில் பாதுகாப்பு மற்றும் உயர்மட்டத் தலைவர்களின்...

2026-11-05 11:55:35