(நெவில் அன்தனி)
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று ஆரம்பமான 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தானுக்கு 183 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது.
ஆரம்ப வீரர் லஹிரு உதார அபாரமாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததன் பலனாக இலங்கை கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.
லஹிரு குமார 91 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 23 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கைக்கு 18 வைட்கள் உட்பட 29 ஓட்டங்கள் உதிரிகளாக கிடைத்தது.
பந்துவீச்சில் நசீம் ஷா 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் இம்ரான் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இன்னும் சற்று நேரத்தில் பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM