(நெவில் அன்தனி)
பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் வெள்ளிக்கிழமை (9) நடைபெறுகின்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இன்றைய போட்டிக்கான அணிகள் வருமாறு:
இலங்கை: குசல் மெண்டிஸ் (தலைவர்), லஹிரு உதார, கமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், சஹான் ஆராச்சிகே, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, நுவன துஷார, ஏஷான் மாலிங்க.
பாகிஸ்தான்: ஷஹிப்ஸதாக பர்ஹான் (தலைவர்), பக்கார் ஸமான், மாஸ் சதாகத், ஹசன் நவாஸ், சய்ம் அயூப், ஷதாப் கான், கவாஜா நபே, மொஹம்மத் இம்ரான், ரஸாஉல்லா, நசீம் ஷா, அப்ரார் அஹ்மத்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM