புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு கெளரவம்

Published By: Digital Desk 2

09 Oct, 2026 | 03:33 PM
image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரின் தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய முத்தமிழ் விழாவில் தலைநகரில் கடந்த  46 ஆண்டுகளாக கலை,இலக்கிய பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வரும்  புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா கெளரவ அதிதியாக அழைக்கப்பட்டு பாராட்டிக் கெளரவிக்கப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (07) பிற்பகல்  வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்வின்போதே ராதாமேத்தாவுக்கு இந்தக் கௌரவம் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ஐயப்ப சுவாமிமார்களின் விசா மற்றும்...

2026-11-14 09:49:11
news-image

ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்...

2026-11-14 04:38:35
news-image

அனைத்து ஆத்துமாக்கள் தின திருப்பலி

2026-11-13 09:56:02
news-image

19ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் 2027...

2026-11-12 16:54:04
news-image

அட்டனில் இன்று அமரர் இர. சிவலிங்கத்தின்...

2026-11-12 14:02:51
news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32