ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

08 Oct, 2026 | 09:31 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி வியாழக்கிழமை (8) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்கள், சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பிரதிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகள், ஊழல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர்வதில் காணப்படும் பிரச்சினைகள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகள், அத்துடன் மத்திய மின்னணு முறைமையொன்றின் ஊடாக சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களை சமர்ப்பிக்கும் செயல்முறையை மேலும் முறையானதாக்குதல் ஆகியவற்றைத் தீர்ப்பதே இத்திருத்தத்தின் நோக்கமாகும்.

இந்தத் திருத்தங்களின் மூலம் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கையில் காணப்படும் சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், ஊழல் எதிர்ப்புச் சட்டம் பயனுறுதியுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புக்கூறலுடனும் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெனியாய ஆற்றில் மூழ்கி காணாமல்போன நால்வரில்...

2026-11-08 16:11:53
news-image

பயங்கரவாத மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் சட்டமூலங்கள்:...

2026-11-08 15:07:06
news-image

விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்...

2026-11-08 14:59:26
news-image

கொழும்பின் வடிகால் கட்டமைப்புகளால் 30 முதல் ...

2026-11-08 14:44:15
news-image

இலங்கையின் முதலீட்டு நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது -...

2026-11-08 14:25:58
news-image

கொழும்பு வெள்ளம் மாநகர சபையின் பொறுப்பற்ற...

2026-11-08 13:56:56
news-image

தேர்தல் முறைமை தெரிவுக்குழுவை புறக்கணித்த வடக்கு ...

2026-11-08 13:29:02
news-image

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு...

2026-11-08 13:25:06
news-image

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்திற்கு சர்வதேச...

2026-11-08 13:21:47
news-image

உலக வர்த்தகத்தின் இதயத்துடிப்பு இந்தியப் பெருங்கடல்...

2026-11-08 13:18:47
news-image

கொழும்பு நீர்வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டும் -...

2026-11-08 13:14:32
news-image

கொழும்பு வெள்ளப் பாதிப்புகளுக்குத் தீர்வு கண்டு...

2026-11-08 13:04:19