இன்றைய சூழலில் எம்மில் சிலருக்கு திறமை இருந்தும், வாய்ப்புகள் இருந்தும், நிதி ஆதாரம் இருந்தும் அவர்கள் விரும்பிய தொழிலில் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடிவதில்லை. இதன் பின்னணியை எம்மால் எம்முடைய அறிவுக்கு எட்டிய வகையில் கண்டறிய முடிவதில்லை.
ஆனால் ஆன்மீக முன்னோர்கள் இது பெண் சாபம் மற்றும் பெண்களின் தோஷங்களால் ஏற்பட்டிருக்கிறது என துல்லியமாக விவரித்து விடுவர். அத்துடன் இதிலிருந்து விலகுவதற்கான வழிமுறைகளையும் அவர்கள் உரைத்திருக்கிறார்கள்.
பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவானின் நட்சத்திரமான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் கிரகங்கள் அமர்ந்திருந்தால், அப்பப்பா வழியில் பெண் சாபம் தொடர்ந்து இந்த தலைமுறையிலும் ஜாதகருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அவதானிக்கலாம்.
இவர்கள் கிருத்திகை நட்சத்திரமும், தேய்பிறை அஷ்டமி திதியும் இணைந்து வரும் நாளில் வெள்ளை வண்ண பூக்களால் தயாரிக்கப்பட்ட மாலையை சிவபெருமானுக்கு சாற்றி வழிபட்டால்.. தோஷம் விலகத் தொடங்கும்.
பார்வை திறன் குறைபாட்டிற்கான சிகிச்சையை பெரும் இளம் பெண்களுக்கும், பாடசாலையில் பயிலும் இளம் பெண்களுக்கும் பொருளாதார ரீதியாகவோ அல்லது அவர்கள் எதிர்பார்க்கும் உதவியோ மேற்கொண்டால்... பெண் சாபம் விலகி, சுப பலன் கிடைக்க தொடங்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM