கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 3 ' பட அப்டேட்

Published By: Digital Desk 2

08 Oct, 2026 | 04:20 PM
image

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 3 'படத்தை பற்றிய புது அறிவிப்பை வெளியிடுவதற்காக அப்படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தின் வெளியான 'இந்தியன் 2' திரைப்படத்தின் வணிக ரீதியான தோல்விக்குப் பிறகு, 'இந்தியன் 3' படத்தில் பணிகள் முடக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் பணிகளை இயக்குநர் ஷங்கரும், நடிகர் கமல்ஹாசனும் விடாமுயற்சியுடன் தொடர்ந்தனர். படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இப்படத்தினை பற்றிய பிரத்யேக அறிவிப்பை போஸ்டர் மூலம் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

'இந்தியன் 3' திரைப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.  இதன் மூலம் இந்தியன் 3 திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி அல்லது டிசம்பர் நான்காம் திகதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி பாய்'...

2026-11-14 17:17:12
news-image

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் 'செங்குலம்'...

2026-11-14 17:17:02
news-image

நஸ்லென் நடிக்கும் 'பேச்சுலர் பார்ட்டி டீயெக்ஸ்'...

2026-11-14 17:16:07
news-image

தனுஷ்- மம்முட்டி நடிக்கும் 'ஓம்' படத்தின்...

2026-11-14 17:15:00
news-image

நடிகர் எஸ். பி. சித்தார்த் நடிக்கும்...

2026-11-14 16:29:30
news-image

கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் டி...

2026-11-14 16:27:22
news-image

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'ஸ்டேஷன்'...

2026-11-14 16:27:09
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் காளிதாஸ் ஜெயராமின்...

2026-11-14 16:27:00
news-image

புதுமணத் தம்பதிகளான அனிருத் – காவியா...

2026-11-14 16:08:41
news-image

டைட்டானிக் ( காதலும் கவுந்து போகும்)...

2026-11-14 15:49:20
news-image

பிளாக் - Flag - திரைப்பட...

2026-11-14 15:41:56
news-image

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை...

2026-11-13 15:28:17