தேவதர்ஷினி, அஞ்சலி நாயர், சித்தி இத்னானி நடிப்பில் ‘ட்ரோன்ஸ்’ – முன்னோட்டம் வெளியானது

Published By: Digital Desk 2

08 Oct, 2026 | 03:28 PM
image

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிப்பில் நிகரற்ற நட்சத்திரமாக திகழும் தேவதர்ஷினி, அஞ்சலி நாயர், சித்தி இத்னானி ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ட்ரோன்ஸ்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ட்ரோன்ஸ்' திரைப்படத்தில் டிராவிட் செல்வம், குரேசி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், தீபக் ஆகியோருடன் நட்சத்திர நடிகைகளான சித்தி இத்னானி, அஞ்சலி நாயர்,  தேவதர்ஷினி -ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஆர் . ஹரி இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ஹாரர் மற்றும் சயின்ஸ் ஃபிக்சன் ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை ஜி. எம். மார்கன் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. எம். மார்கன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும் ஹாரர், கொமடி, எக்சன் ஆகிய கொமர்சல் அம்சங்களைக் கொண்டிருப்பதாலும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி பாய்'...

2026-11-14 17:17:12
news-image

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் 'செங்குலம்'...

2026-11-14 17:17:02
news-image

நஸ்லென் நடிக்கும் 'பேச்சுலர் பார்ட்டி டீயெக்ஸ்'...

2026-11-14 17:16:07
news-image

தனுஷ்- மம்முட்டி நடிக்கும் 'ஓம்' படத்தின்...

2026-11-14 17:15:00
news-image

நடிகர் எஸ். பி. சித்தார்த் நடிக்கும்...

2026-11-14 16:29:30
news-image

கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் டி...

2026-11-14 16:27:22
news-image

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'ஸ்டேஷன்'...

2026-11-14 16:27:09
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் காளிதாஸ் ஜெயராமின்...

2026-11-14 16:27:00
news-image

புதுமணத் தம்பதிகளான அனிருத் – காவியா...

2026-11-14 16:08:41
news-image

டைட்டானிக் ( காதலும் கவுந்து போகும்)...

2026-11-14 15:49:20
news-image

பிளாக் - Flag - திரைப்பட...

2026-11-14 15:41:56
news-image

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை...

2026-11-13 15:28:17