நடிகர் வேலு ஜி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'பழித் திணை' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கண்ணன் ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பழித் திணை' திரைப்படத்தில் வேலு ஜி, துரைராஜ், முத்துக்குமார், கர்ணன், பாலா சதுரப்பன், ஜாய் மதி, அனுஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் மகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயா கே. தாஸ் இசையமைத்திருக்கிறார் .
தமிழக கிராமங்களில் புரையோடி போன சாதிய படிநிலைகள் மற்றும் வன்மத்தை விவரிக்கும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லித்வின் புரொடக்ஷன்ஸ் மற்றும் சுஷ்மிதா பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வேலு ஜி - தர்மபாலா ஹெலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் - கிராம மக்களிடம் இன்னும் குறையாமல் இருக்கும் சாதிய உணர்வுகளை வன்முறையுடன் பிரதிபலிப்பதாலும்... அதனை வட மஞ்சுவிரட்டு என்னும் தமிழர்களின் வீர திருவிழா பின்னணியில் விவரிக்கப்பட்டிருப்பதாலும் ... படத்திற்கான எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM