பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் வெளிநாடு செல்ல அனுமதி கோரி முன்வைத்த மனுவினை  கொழும்பு கோட்டை நீதவான் இன்று நிராகரித்துள்ளார்.