திரைப்பட தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சி செல்வன் மற்றும் டொக்டர் ஆர். விஜயலட்சுமி ஆகிய இருவரும் இணைந்து தியாகராஜா டாக்கீஸ் எனும் பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி இருக்கிறார்கள். இதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் சிவா பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகர் ஜெய் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சி செல்வன் மற்றும் டொக்டர் ஆர் . விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்ததிரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் கல்வியாளர் டொக்டர் ஏ சி சண்முகம், தயாரிப்பாளர்கள் ஐசரி கே. கணேஷ், டி சிவா, ஏ. எம். பிரபாகரன், இயக்குநர்கள் வெங்கட் பிரபு, சுந்தர் சி, மிஷ்கின், நடிகர்கள் சூரி, மோகன், இளவரசு, பின்னணி பாடகி மாலதி, பாடகர் கிரிஷ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM