சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் ஸ்தாபகர் கலை இளவரசி மருத்துவர் சாயிலக்ஷ்மி லோகீஸ்வரனின் மாணவர்கள் வழங்கும் ‘நந்தனார் சரித்திரம்’ கர்நாடக இசை நிகழ்வு வெள்ளிக்கிழமை (9) மாலை 5 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் ஆர். பிரதாபன், பேராசிரியர் ஷாமினி பிரதாபன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன் சிறப்பு விருந்தினராக கொழும்பு தமிழ்ச் சங்க உப தலைவி சுகந்தி இராஜகுலேந்திரா கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM