ஆபாச  படங்­களை காட்டி  பாடசாலை மாண­வி­க­ளான இரு சிறுமி­களை  பாலி யல் வல்­லு­ற­விற்­குட்­ப­டுத்­தியதாக கூறப் படும் 69 வயது நபரை கம்­பளை பொலி­ஸாரின் தக­வ­லுக்­க­மைய, நாவ­லப்­பிட்டி பொலிஸார் கைதுசெய்­துள்­ளனர்.

கைதுசெய்­யப்­பட்ட சந்­தேகநபரை  நாவ­லப்­பிட்டி நீதிமன்ற நீதிவான் முன்னி லையில் ஆஜர்படுத்­தி­ய ­பொ­ழுது குறித்த நபரை எதிர்வரும்  6 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்குமாறு உத்­த­ர­விட்டார்.

பாதிக்­கப்­பட்ட மாண­விகள் மருத்துவ பரி­சோ­த­னைக்­காக நாவ­லப்­பிட்­டிய வைத்­ தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்டுள்­ளனர்.

நிறப்­பூச்சு வேலை செய்­து­வந்த சந்­தே கநபர் குறித்த மாண­வி­க­ளுக்கு ஆபாசக் காணொளிகளை காட்டியே மேற்படி குற் றத்தை புரிந்துள்ளதாக பொலிஸ் விசா ரணைகளில் தெரியவந்துள்ளது.