ஹெலிகொப்டரிலிருந்து குழந்தையுடன் இறங்கும்போது நிலைதடுமாறிய அமெரிக்க துணை ஜனாதிபதியின் மனைவி உஷா வான்ஸ் ; உதவ முன்வராத பாதுகாப்புப் படையினர்! 

06 Oct, 2026 | 01:53 PM
image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் மேரிலேண்ட்டில் உள்ள விமானப்படை தளத்தில் தரையிறங்கிய ஹெலிகொப்டரிலிருந்து இறங்கியபோது நிலைதடுமாறிய காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா வான்ஸ் - ஜேடி வான்ஸ் தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் உஷா ஆண்குழந்தை பெற்றெடுத்திருந்தார். 

அந்தப் பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு ஹெலிகொப்டரிலிருந்து உஷா இறங்க முற்பட்டபோதே நிலைதடுமாறியுள்ளார். 

ஜேடி வான்ஸ், அவரது மனைவி மற்றும் அவர்களது பிள்ளைகள் ஹெலிகொப்டரில் நேற்று திங்கட்கிழமை (5) மேரிலேண்ட் மாகாணத்துக்கு சென்றிருந்தனர். அப்போது உஷா குழந்தையுடன் ஹெலிகொப்டரிலிருந்து இறங்கியபோது கீழே விழுமளவு நிலைதடுமாறி, பின்னர், சுதாரித்துக்கொண்டு சுற்றும் அவதானித்து  பாதுகாப்பாக கீழே இறங்கினார். 

அவர் தடுமாறியபோது அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் அவருக்கு உதவ முன்வராததும் பலரது கவனத்துக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜென்டினாவில் எரிவாயுக் குழாய் வெடிப்பு –...

2026-11-14 15:25:39
news-image

சீனாவின் ஷென்செனில் 33ஆவது ஏபெக் பொருளாதாரத்...

2026-11-14 14:02:56
news-image

முடங்கிய அமெரிக்க விமானச் சேவைகள் மீண்டும்...

2026-11-14 13:22:01
news-image

ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் 15ஆவது சோதனைப்...

2026-11-14 14:02:33
news-image

அமெரிக்காவில் பயணிகள் கப்பல் மீது சரக்குக்...

2026-11-14 11:19:34
news-image

மைக்ரோசொப்ட் தொழில்நுட்ப கோளாறு: இந்தியாவில் விமான...

2026-11-13 17:44:11
news-image

உலகளாவிய மைக்ரோசொப்ட் சேவைத் தடை 12...

2026-11-13 14:54:03
news-image

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு...

2026-11-13 14:41:00
news-image

நேபாளத்தில் மின்சார பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து...

2026-11-13 10:54:05
news-image

மைக்ரோசொப்ட் சேவைகளில் உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறு!...

2026-11-13 09:53:18
news-image

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகரில் துப்பாக்கிச்...

2026-11-13 10:07:21
news-image

ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா நகரில்...

2026-11-13 10:20:17