அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை (3) கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மன்றத்தின் தலைவி அபிராமி கைலாசபிள்ளை தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், சிறப்பு பேச்சாளராக கலாநிதி ஆறு திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.














(படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார்)


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM