வளர்ந்து வரும் பாடகர்களுக்கு புதிய வாய்ப்பு

Published By: Digital Desk 2

05 Oct, 2026 | 10:26 AM
image

வளர்ந்து வரும் இளம் பாடகர்கள் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அதற்கான தயார்படுத்தல் மற்றும் பயிற்சிகளையும் வழங்குவதற்கு 'புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி' நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

பாடல் துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட 15 வயதுக்கு மேற்பட்டவர்களும், 27 வயதுக்கு உட்பட்டவர்களும் இதில் பங்கேற்க முடியும் என புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி அறிவித்துள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவோர் முதலில் புதிய அலை கலை வட்டத்தில் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள 075 4880172 என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ஐயப்ப சுவாமிமார்களின் விசா மற்றும்...

2026-11-14 09:49:11
news-image

ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்...

2026-11-14 04:38:35
news-image

அனைத்து ஆத்துமாக்கள் தின திருப்பலி

2026-11-13 09:56:02
news-image

19ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் 2027...

2026-11-12 16:54:04
news-image

அட்டனில் இன்று அமரர் இர. சிவலிங்கத்தின்...

2026-11-12 14:02:51
news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32