அம்பாறையில் புதையல் தோண்டிய இருவர் கைது!

04 Oct, 2026 | 12:22 PM
image

அம்பாறை, பக்கீஎல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகலதென்ன பகுதியில் புதையல் தோண்டிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பக்கீஎல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று சனிக்கிழமை (03) இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்களிடமிருந்து அகழ்வாராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 50 வயதுடையவர்களாவர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் பக்கீஎல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு  வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'கண்ட்ரி டுகெதர்' நடவடிக்கையின் கீழ் கைது...

2026-10-17 05:31:06
news-image

வளத்தாப்பிட்டி சந்தையை மீள ஆரம்பிக்கும் பிரேரணை...

2026-10-17 03:49:41
news-image

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி...

2026-10-17 03:42:29
news-image

வடக்கு கிழக்கில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில்...

2026-10-17 03:28:40
news-image

சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பஸ்...

2026-10-17 03:21:29
news-image

 கனமழையால் தம்பலாகாமம் பிரதேசத்தின் தாழ்நிலங்கள் நீரில்...

2026-10-17 03:05:02
news-image

14 வயது சிறுமி மீதான பாலியல்...

2026-10-17 03:18:34
news-image

கொழும்பு துறைமுக நகரில் 1.12 மில்லியன்...

2026-10-16 11:55:28
news-image

நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக ஞானசார தேரருக்கு...

2026-10-16 15:22:44
news-image

ஞானசார தேரரை விடுவிக்கும் அதிகாரம் சிறைச்சாலை...

2026-10-16 15:46:56
news-image

அரச வருமானம் ஈட்டும் பிரதான நிறுவனங்களின்...

2026-10-16 18:34:29
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்...

2026-10-16 16:03:00