கிரிந்திவெல, கொட்டாஞ்சேனை பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

04 Oct, 2026 | 11:48 AM
image

கனேமுல்ல மற்றும் மாதம்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 2 கிலோ கிராமுக்கும் அதிகளவிலான 'ஐஸ்'  போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,  கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்டதிக்கந்தவத்தை பகுதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 01 கிலோகிராம் 849 கிராம் எடையுடைய 'ஐஸ்' போதைப்பொருள், கார் ஒன்று, மின்னணுத் தராசு  மற்றும் 2 கைப்பேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு கிரிந்திவெல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வதுறுகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.

மாதம்பிட்டி பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய,  கொட்டாஞ்சேனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 520 கிராம் 150 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு-13 பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59