யாழ்ப்பாணம், நெடுந்தீவிற்குத் தெற்குப் பகுதியில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி, இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்த போதே இச்சந்தேகநபர்கள் நேற்று (03) சனிக்கிழமை மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கைக் கடற்படையின் 'சாமுத்ரா' கப்பலினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
தற்போது மீன்பிடிப் படகுடன் மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM