டோக்கியோவில் நடைபெற்ற 'நமஸ்தே இந்தியா 2026' பண்பாட்டுத் திருவிழாவில், சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவான 'பவள மல்லி' தமிழ் பாடல் ஜப்பானியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் மீண்டும் டிரெண்டிங் ஆகி வருகிறது.
இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கர் இசையமைத்துப் பாடிய ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்ற தமிழ் தனியிசை பாடல் ”பவள மல்லி” பாடலாகும்.
ஜப்பானியப் பெண்கள் மற்றும் கலைக்குழுவினர் 'பவள மல்லி' பாடலின் துள்ளலான இசைக்குத் தகுந்தவாறு கச்சிதமான நடன அசைவுகளுடன் ஆடிய காணொளிகள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், டிக் டாக் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் தளங்களில் தீயாகப் பரவி வருகின்றன.
ஜப்பானியர்கள் பெண்களின் நாட்டுப்புற மற்றும் தமிழ் திரைப்படப் பாணி நடன அசைவுகளுடன் ஆடிய இந்தக் காணொளிகள் மக்களையும் இணையத்தினையும் வெகுவாகக் ஆட்கொண்டு வருகிறது எனலாம்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM