சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணி வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது.
மாணவர்கள் பேரணியாக புங்குடுதீவு மாகாவித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமாகி பெருங்காட்டு சிவன் ஆலயம் வரை நடைபவனியாக சென்று நிறைவடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் சிறுவர்கள் பாதுகாப்பை உறுதி செய், கல்விக்கு முன்னுரிமை வழங்கு, தீவக ஆசியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், புங்குடு தீவின் நடுவே அமைந்த மதுபான சாலையை அகற்று போன்ற விடையங்களை வலியுறுத்தி சிறுவர் தின கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM