ஆழ்கடல் பகுதியில் 'துரோகம் பழகு' படத்தின் சாகசமான அப்டேட்

03 Oct, 2026 | 04:12 PM
image

நடிகர் தக்ஷன் விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'துரோகம் பழகு' படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்வதற்காக படக் குழு புதுமையான வழிகளில் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தென்னிந்தியாவில் உள்ள புதுச்சேரி ஆழ்கடல் பகுதியில் இப்படத்தின் பிரத்யேக போஸ்டரை படக் குழு ஆழ்கடல் மீன்பிடி வீரர்கள் மூலம் வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறார்கள்.

இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 'துரோகம் பழகு' திரைப்படத்தில் தக்ஷன் விஜய், வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், ஜீவா, அமுதவாணன், அப்புகுட்டி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜா - பாலா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை மகிழ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. பியூலா மகிழ் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா விரைவில் நடைபெறுகிறது.

தற்போது இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட போஸ்டர் ஒன்றை புதுச்சேரி கடல் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி வீரர்களின் உதவியுடன் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கருணாஸ் - வெற்றி இணைந்து மிரட்டும்...

2026-10-13 17:30:54
news-image

நடிகர் ஆர்யா நடிக்கும் 'ஹலோ காதல்'...

2026-10-13 17:28:22
news-image

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட நடிகர்...

2026-10-13 17:26:35
news-image

படப்பிடிப்புடன் தொடங்கிய ஜெய் நடிக்கும் புதிய...

2026-10-13 15:47:21
news-image

நடிகர் சுகாஸ் நடிக்கும் 'ஹைட் &...

2026-10-13 15:36:04
news-image

டிசம்பரில் வெளியாகும் 'மக்கள் செல்வன்' விஜய்...

2026-10-13 15:35:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய்யை சந்தித்தனர் விஜய்...

2026-10-13 11:51:17
news-image

நெப்போலியன் நடிக்கும் 'அமெரிக்க ஆவி' படத்தின்...

2026-10-12 15:40:04
news-image

நடிகர் அருண் கார்த்தி நடிக்கும் 'பனி...

2026-10-12 15:26:41
news-image

தமிழக அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட நடிகர்...

2026-10-12 15:13:42
news-image

மனிதர்களின் நிறம் சார்ந்த அரசியலை பேசும்...

2026-10-12 15:03:04
news-image

நவம்பரில் வெளியாகும் சோசியல் திரில்லரான 'ஜெடூசி'

2026-10-12 14:56:50