வெளிநாட்டிலிருந்தவாறு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை இயக்கிவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் பிரதானியான 'அல்டோ தர்மே' என்பவரின் மிக நெருங்கிய சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட விசேட சோதன நடவடிக்கையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 06 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று சனிக்கிழமை (03) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM