கொங்கோவில் எபோலா பெருந்தொற்று: உயிரிழப்பு எண்ணிக்கை 4,018 ஆக அதிகரிப்பு

03 Oct, 2026 | 11:43 AM
image

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் பரவி வரும் எபோலா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொங்கோ அரசாங்கத்தின் அண்மைய புள்ளிவிவரங்களின்படி, இதுவரை 8,300 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 4,018 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, தொற்றுக்குள்ளானவர்களில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர் உயிரிழந்துள்ளதுடன், வரலாற்றில் மிக வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றுகளில் ஒன்றாக இது உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதல் கொங்கோவில் பரவி வரும் இந்தத் தொற்று, அரிதான ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புண்டிபுக்யோ வகை எபோலா வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா விவகாரம்...

2026-10-13 14:51:43
news-image

விமானத்துக்குள் தகராறு ; விமான பணிப்பெண்ணை...

2026-10-13 14:42:25
news-image

ஸ்பெயின் அருகே வானில் அரிய சிவப்பு...

2026-10-13 14:27:22
news-image

ஹவுதி தாக்குதல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை...

2026-10-13 11:34:25
news-image

தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக அர்லேகர்...

2026-10-13 10:44:59
news-image

பனாமாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-10-13 09:44:02
news-image

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களும்...

2026-10-12 16:30:01
news-image

‘தீவாளி’ என்பதற்குப் பதிலாக ‘தீபாவளி’ எனப்...

2026-10-12 16:52:41
news-image

பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல்:...

2026-10-12 13:36:59
news-image

ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ட்ரம்ப்...

2026-10-12 12:17:06
news-image

2100க்குள் மனித குலமே முற்றாக அழிந்துவிடும்?!...

2026-10-12 12:03:34
news-image

ஹோர்முஸ், ஓமன் கடற்பரப்புகளில் 2 கப்பல்கள்...

2026-10-12 11:19:36