இலங்கை இராணுவத்தின் 77 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் சர்வமத வழிபாட்டு நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இராணுவ கொடிக்கு ஆசிர்வாதம் வழங்கும் இந்து மத நிகழ்வு வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்றது.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவுக்கு ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன், அறங்காவலர் பெரியசாமி சுந்தரலிங்கத்துக்கு இராணுவ தளபதி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.




(படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM