வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் யோகா பயிற்சி வகுப்பு

02 Oct, 2026 | 04:11 PM
image

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிடெட் (ENCL) மற்றும் ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (AMPL) நிறுவன ஊழியர்களின் உடல் மற்றும் உள நலனை மேம்படுத்தும் நோக்கில், வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் (VSWA) ஏற்பாடு செய்யப்பட்ட யோகா பயிற்சி வகுப்பு இன்று (02) வெள்ளிக்கிழமை கிராண்ட்பாஸ் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

ஊழியர்களிடையே ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை ஊக்குவிக்கவும், பணிச்சூழலில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் நலன்புரிச் சங்கம் எடுத்துள்ள தொடர் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு அமைந்தது.

ரித்மிக் யோகா அகடமி (Rhythmic Yoga Academy) நிறுவனத்தின் பணிப்பாளரும் அனுபவமிக்க யோகா பயிற்றுவிப்பாளருமான டோனிஷா மயிலேந்திரன் வளவாளராக கலந்து கொண்டு, ஊழியர்களுக்கான விசேட யோகாசனப் பயிற்சிகள் மற்றும் சுவாசப் பயிற்சிகளை வழங்கினார்.

இந்தப் பயிற்சி வகுப்பில் உடல் தகுதி, மன அமைதி மற்றும் கவனக் குவிப்பை மேம்படுத்தும் எளிமையான பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன.

இதில் இரு நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் பலரையும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவ்யா சுஜேனின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ நூல்...

2026-10-13 17:02:35
news-image

பலரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள...

2026-10-13 11:53:20
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-10-12 16:48:29
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே சுற்றுப்போட்டி

2026-10-12 14:55:38
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-13 16:21:56
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16