பிலிப்பைன்ஸ் தீவி­ர­வா­தியை கண்­டு­பி­டிக்க உத­விய 16 வயது சிறுவன்

Published By: Priyatharshan

24 Oct, 2017 | 01:42 PM
image

பிலிப்­பைன்ஸில் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் பலம்பெற்று விளங்கும் மராவி பிராந்­தி­யத்தில் அமெ­ரிக்கப் புல­னாய்வுப் பிரி­வான எப்.பி.ஐ. ஆல்  மிகவும் தேடப்­பட்டு வந்த  தீவி­ர­வா­தி­களில் ஒரு­வரை படை­யினர்  கண்­டு­பி­டிக்க உத­விய 16  வயது சிறுவன் ஒருவன் 5 மில்­லியன் டொலர்  சன்­மா­னத்தைப் பெறக் கூடி­ய­வர்­க­ளுக்­கான வரி­சையில் இணைந்­துள்­ள­தாக  தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் தென்­கி­ழக்கு ஆசிய பிராந்­தி­யத்­துக்­கான தலை­வ­ரான இனிலொன் ஹபி­லனும்  அந்தக் குழுவின் பிறி­தொரு தலை­வ­ரான ஓமர்­கயாம் மோட்டும்  கடந்த வாரம்  மராவி பிராந்­தி­யத்தில் படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட முற்­றுகை  நட­வ­டிக்­கையின் போது கொல்­லப்­பட்­டனர்.

இந்த முற்­றுகை நட­வ­டிக்­கையின் போது அந்த தீவி­ர­வா­தி­களால் பண­யக்­கை­தி­யாக பிடித்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை யில் மீட்­கப்­பட்ட 16  வயது சிறுவன் ஒருவன் வழங்­கிய தக­வலின் அடிப்­ப­டை­யி­லேயே மேற்­படி தீவி­ர­வாத குழுத் தலை­வர்­கள் இருவரும் சுற்றிவளைக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­டனர்.

கப்பப் பணம் பெறு­வ­தற்­காக அநேக அமெ­ரிக்­கர்­களை கடத்­தி­ய­துடன்  அந்த அமெ­ரிக்­கர்­களில் ஒரு­வரை 2001ஆம் ஆண்டில்  பஸிலன் மாகா­ணத்தில் தலையைத் துண்­டித்து படு­கொலை செய்­தவர் எனக் குற்­றஞ்­சாட்­டப்­படும் ஹபிலன் தொடர்பில் தகவல் தரு­ப­வர்­க­ளுக்கு 5 மில்­லியன் அமெ­ரிக்க டொலரை சன்­மா­ன­மாக வழங்­கு­வ­தாக அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் அறி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில்  பிலிப்பைன்ஸ் இரா­ணு­வத்தின் வேண்­டு­கோளின் பேரில்  அமெ­ரிக்க வேர்­ஜி­னிய மாநி­லத்தில் நடத்­தப்­பட்ட மர­பணு பரி­சோ­த­னையில்  மேற்­படி இரா­ணு­வத்தால் கொல்­லப்­பட்­டவர்  எப்.பி.ஐ. ஆல்  மிகவும் தேடப்­படும்  ஹபி லன் என உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக  அமெ­ரிக்கத் தூத­ரக பேச்­சாளர் மோல்லி கொஸ்­சினா தெரி­வித்தார்.

இதன்­பி­ர­காரம்  ஹபிலன் மறைந்­தி­ருந்த கட்­ட­டத்தை சரி­யாக அடை­யாளம் காண்­பித்து அவரைக் கொல்­வ­தற்கு படை­யி­ன­ருக்கு உத­விய  குறிப்­பிட்ட 16  வயது சிறு­வ­னுக்கோ அல்­லது அந்தத் தீவி­ர­வா­தியைக் கொன்ற  பிலிப்பைன்ஸ் இரா­ணு­வத்­துக்கோ அமெ­ரிக்­காவின் சன்­மானத் தொகை வழங்­கப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13