சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு கதிரவன் கலைக்கழகம் நடத்திய சிறுவர் தின நிகழ்வு கொக்கட்டிச்சோலை கவின் பாலர் பாடசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சோலையூரான் ஆ. தனுஷ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கதிரவன் தலைவர் கதிரவன் த. இன்பராசா, கொக்கட்டிச்சோலை ஊர்ப்போடி திருச்செல்வன் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் பங்குபற்றினர்.
பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள், மாணவர்களுக்கான பரிசளிப்புகள், விருந்தினர் உரைகள் என சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு கதிரவன் கலைக்கழகம் தனது 50 ஆவது ஆண்டு பொன்விழாவினை முன்னிட்டு அனுசரணை வழங்கியிருந்தமே குறிப்பிடத்தக்கது.




























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM